Total Pageviews

Tuesday, March 31, 2015

01.04.2015 முதல்  IDA 

DA increase 0.2% total IDA 100.5%.


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

Sunday, March 29, 2015

30.03.2015பணி நிறைவு பாராட்டுவிழா

மார்ச் 2015 அன்று பணி நிறைவு செய்யும் தோழர்கள் ,தோழியர்கள் 

1.   A. அருணாசலம், DGM (F&A) 

2.  C.  பாலுசாமி, TM/DDG                                                                  

3.   R. பானுமதி, SA/TKM 

4.   பாத்திமா பிபீ காஜாமைதீன் , SS/CSC           

5.   K. மகாலிங்கம், TM/TKM                                                

6.   T. முனுசாமி , TM/DDG

7.   K. மாரிமுத்து , RM/GM(O)

8.   G. பிரேமா,STS/TKM

9.  V. ராஜாராம் ,TM/CBM

10. G. ராமராஜ் ,TM/PKM

11. T.ராணி நிர்மலா தேவி ,SSS/GM(O)

12. K. ரெங்கசுப்ரமணியன் ,TM/DDG

13. R. ஸ்ரீதர் ,SDE/ELLIS

14. M. சுப்பிரமணியம் ,TM/UTM  
    
15. N.S. ராஜா ,TM/ODM (VRS) 


அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க , எல்லாவளங்களும் பெற்று 
நெடிய காலம் நீடுழி வாழ்க.  NFTE  மாவட்ட சங்கம் உளமார 
வாழ்த்துகிறது.

                                              S.சிவகுருநாதன் மாவட்ட செயலர் . 

Sunday, March 22, 2015


மார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவு தினம்

பிறப்பு: செப்டம்பர் 27, 1907

இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
இறப்பு: மார்ச் 23, 1931
நாட்டுரிமை: இந்தியன்
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும். 

                             S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 



Holiday on 14-4-5 the Birthday of Dr. B.R. Ambedkar:

                               

DoP&T has issued O.M. declaring Tuesday, the 14th April 2015, as a Closed Holiday 
on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices 
including Industrial Establishments throughout India. 



                                                              S.SIVAGURUNATHAN, DISTRICT SECRETARY


Friday, March 20, 2015

NFTE - BSNL 
மதுரை மாவட்ட சங்கம் நடத்தும் 
சர்வதேச உழைக்கும் மகளிர் தினவிழா காட்சிகள் 
தலைமை தோழியர். இந்திராணி சுந்தரராஜன் மாவட்ட உதவி செயலர் 
முன்னிலை தோழியர்.K.R.கலாவதி மாவட்ட துணை தலைவர்    
வரவேற்புரை :தோழியர். T.பரிமளம் மாநில துணைத் தலைவர்  
துவக்கஉரை:தோழர் S.சிவகுருநாதன் மாவட்ட செயலர்   
வாழ்த்துரை:தோழியர். ராதிகா ராமசாமி மாவட்ட துணை செயலர் FNTO   
வாழ்த்துரை:தோழியர். சுமித்ரா, TTA  
கவிதை தோழியர் மகாலட்சுமி ,GM அலுவலகம்  

 சிறப்புரை:திருமதி.வள்ளிமயில், SWO, கனரா பேங்க்,
LIONs Club Second vice President      

சிறப்புரை: திருமதி. எஸ்தர் ராஜம் ,பொது மேலாளர், BSNL மதுரை. 
 வாழ்த்துரை : தோழியர் .உமா SDE ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் SNEA 
வாழ்த்துரை :திருமதி . ராஜேஸ்வரி துணை பொது மேலாளர் ,
BSNL மதுரை. 
வாழ்த்துரை : தோழியர் . D . மகேஸ்வரி அகில இந்திய துணை பொதுச்செயலர் TEPU 
 நிறைவுரை : தோழர் . C .விஜயரங்கன் ,மாநில அமைப்புச்செயலர் NFTE 
நன்றியுரை: தோழர் . G .ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் NFTE  







 
  
                                                                                                                                           




கலந்து கொண்ட தோழர்கள் ,தோழியர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி ! நன்றி !! நன்றி !!!
தோழமையுடன் 
S .சிவகுருநாதன் , மாவட்ட செயலர்  

Thursday, March 19, 2015


19.03.2015 அன்று காலை 10.00மணிக்கு 
CTMX தொலைபேசி நிலையம் முன்பாக 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்






19.03.2015 அன்று மதியம்  1.00 மணிக்கு 
பொது மேலாளர் அலுவலகம்  முன்பாக 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்




CTMX கிளை செயலர் தோழர் ஸ்ரீனிவாசன் மற்றும் 
GM அலுவலககிளைசெயலர் 
தோழர்  மெஹாராஜ் தீன் மற்றும் 
தோழியர் .T.பரிமளம் ,மாநில உதவி தலைவர் 
மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பாக 
நன்றி! நன்றி!!நன்றி !!! 
தோழமையுடன் 
S .சிவகுருநாதன், மாவட்ட செயலர் 

Wednesday, March 18, 2015



மார்ச் 19 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


2015 மார்ச் 19 அன்று

ERP அமுலாக்கம் காரணமாக எழுந்துள்ள... 

பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி...

மாநிலம்... தழுவிய... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

  • GPF மற்றும் மருத்துவ பில்களை ERP மென்பொருளில் மேம்படுத்துதலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்திட வேண்டும்.
  • GPF மற்றும் மருத்துவ பில்கள் பட்டுவாடாவில் கால தாமதம்.
  • விடுப்பு எடுக்க சிரமம்.
  • ஊதிய பட்டியல் எடுக்க அலையும்... அவலம்...
  • மின் கட்டணம், செல் கோபுரம் மற்றும் கட்டிட வாடகை கால தாமதம்.
  • ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா கால தாமதம்.
  • GPF கணக்கு இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.
  • சில ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன.
  • பலரின் பரிந்துரை (Nomination) விவரங்கள் ERP-யில் இல்லை.
  • வருமான வரி விலக்கத் தொகை கணக்கிடுவதில் சிக்கல்.
  • பிடித்தம் செய்யப்படும் சொசைட்டி மற்றும் வங்கிக் கடன் சரிவர சென்று சேர்வதில்லை.
  • தொழில் வரி தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
  • பணி ஓய்வு மற்றும் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு விடுப்பு சம்பளம் வழங்க கால தாமதம்.
  • சங்கங்களுக்கான சந்தா பிடித்தம் மூன்று மாதம் ஆகியும் சரியான பாடு இல்லை.
  • கடன் நிலுவை முடிந்த பின்னும் பல பிடித்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகிறது.
  • எது... யாரிடம்... கேட்பது... என குழப்பம்.
  • திட்டமிடாத... புதிய மாற்றம்... ஊழியர்கள் திண்டாட்டம்.
  • மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?.
  • மாற்றத்தை ஏற்போம்... குளறுபடிகளை எதிர்ப்போம்...

மாவட்ட சங்கம் சார்பாக...

19-03-2015 - வியாழன் - கா லை 10.00 மணி

CTMX  தொலைபேசி நிலையம், மதுரை  - 625 002.

மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகம்  பி பி குளம் மதுரை -625002

நடைபெறும். 

ஊழியர் நலன் காத்திட... சிரமங்களை அகற்றிட...

ஆர்ப்பரிப்போம்...! தோழர்களே...!!

அனைவரும் வருக...! ஆர்ப்பரித்து வருக...!!

தோழமையுடன் 

S .சிவகுருநாதன் மாவட்ட செயலர் 

Tuesday, March 17, 2015





1. GSM Mobile base rises 1. 4 % in February to reach     69.5 crore users :  COAI 

2. Telecom sepectrum auction bids marginally up at Rs. 1.02 lakh crore 

3. Mobile tariffs will go up but not immediately : COAI 

4. BSNL mobile market share up in Haryana, Kerala, Andhra Pradesh  circles 

5. IPS officer M  Akhaya appointed as Chief Vigilance Officer in telecom department 


S. சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .


 IMMUNITY  FROM  TRANSFER
சங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு 



BSNL லில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்து அதில் கூடுதல் திருதங்ககள் செய்து 13.03.2015அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது .


அதன்படி 

#  அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின்  செயலர் ,      உதவிசெயலர்  மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில் விலக்கு அளிக்கப்படும் .

#  அங்கீகார காலமான 25.04.2013 முதல் 24.04.2016 இந்த விலக்கு அளிக்கப்படும் .

#  மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் ,மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு பொருந்தும்.கிளைகளுக்கு இச்சலுகை இல்லை 

#  சங்கம் மாறினாலும் இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும் .மாற்று  சங்கங்களுக்கு சென்று  மறுபடியும் இச்சலுகையை 
அனுபவிக்க முடியாது .

#  மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தல் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க இயலும் .


அதிகாரிகள் சங்கங்களுக்குகான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது . தற்போது இது ஊழியர்  சங்கங்களுக்கும் 
பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது .

                                             S . சிவகுருநாதன் மாவட்ட செயலர் 

Monday, March 16, 2015


NFTE - BSNL
மதுரை மாவட்ட சங்கம் 
சர்வதேச உழைக்கும் 
மகளிர் தினவிழா 
20.03.2015 காலை  10.00 மணி 
CSC  / TRC தல்லாகுளம் மதுரை 







     S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, March 14, 2015


BSNL - ஊழியர்கள்  , அதிகாரிகள் 
சங்கங்களின் கூட்டமைப்பு 
14.03.2015 அன்று   

மதுரை மாவட்ட FORUM சார்பாக 

நடைபெற்ற கன்வென்சன் 

காட்சிகள் 


























FORUM தலைவர் தோழர்.எஸ். சிவகுரு நாதன் தலைமையில்  மிகவும்

 சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, புதிய வடிவில்

 தோழர் கே. தெய்வேந்திரன் D/S-SNEA உரையாற் றினார்.

முன்னிலை வகுத்த FORUM-கன்வீனர் தோழர். எஸ்.சூரியன்.


சிறப்புரை


 FORUM  தமிழ் மாநில தலைவர் தோழர். ஆர். பட்டாபி அவர்களும்  

FORUM  தமிழ் மாநில கன்வீனர் தோழர்.எஸ்.செல்லப்பாஅவர்களும்

 AIIEA இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மதுரை மண்டல 

பொதுச் செயலர் தோழர் என். சுரேஷ் குமார் அவர்களும் 


இறுதியாகAIBSNLEAஅகிலஇந்திய அட்வைசர் தோழர். வி.கே. பரமசிவம் அற்புதமான நன்றியுரை நிகழ்த்த கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

   S . சிவகுருநாதன் , மாவட்ட செயலர்