Total Pageviews

Saturday, April 11, 2015

NFTE -BSNL 

திருமங்கலம் கிளை , உசிலம்பட்டி கிளை இணைப்பு மாநாடு 
திருமங்கலம் தொலைபேசி நிலையம் TRC 
11.04.2015 மாலை 05.00 மணி க்கு நடைபெற்றது 
தோழர். சுகுமார் தலைமை யில் மாநாடு நடைபெற்றது .
மாவட்ட செயலர் தோழர். S .சிவகுருநாதன் மாநாட்டை துவக்கிவைத்தார் 
மாநில உதவி தலைவர் தோழியர். T.பரிமளம் சிறப்புரை.
வாழ்த்துரை தோழர். K. வேலுச்சாமி , தோழர். ஆனந்தன் , 
தோழர். பத்ரிநாராயணன் , தோழர். ஆறுமுகம்    
  ஒரு மனதாக தலைவர் ,செயலர் ,பொருளாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்  
தலைவர்  . தோழர் . A. சுப்புராஜ் ,TM /  T.கல்லுப்பட்டி ,   
செயலர் .தோழர் . S .பத்மநாபன் ,TTA / திருமங்கலம் ,
 பொருளாளர் . V . குருநாதன் ,TM /   திருமங்கலம் ,






S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment