Total Pageviews

Wednesday, August 12, 2015


                           JTO LICE முடிவுகள்





நமது மத்திய / மாநில சங்கம் தொடர் வற்புறுத்தல் தொடர்ந்து  JTO LICE முடிவுகள் வெளியிட BSNL  தலைமையகம் வழிகாட்டுதல் உத்தரவை தமிழ் மாநில நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளது . CGM   ஆகஸ்ட் 14 வரை விடுப்பில் உள்ளார் .இப்பிரச்சினை குறித்த நமது CHQ சங்க கடிதமும் ... BSNL CO கடிதமும் காண  இங்கு கிளிக் செய்க 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment