Total Pageviews

Tuesday, October 06, 2015


NFTE - BSNL 
மதுரை மாவட்ட சங்கம் 
தற்காலிக போனஸ் வழங்ககோரி 
ஆர்ப்பாட்டம் ... 









தற்காலிக போனஸ் வழங்ககோரி 
நடைபெற்ற நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் மதியம் 
1.00மணியளவில் மதுரை தல்லாகுளம் CTMX தொலைபேசி நிலையத்தின் வாயிலில் 
ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது .அதில்
 திரளான தோழர்கள் ,தோழியர்கள் 
அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment