Total Pageviews

Sunday, October 08, 2017

NFTCL

திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்

குறைந்த பட்சம் ரூ.7000/= போனஸ்...

ஊதியத்துடன் கூடிய வார ஓய்வு

மற்றும் 

பண்டிகைக்கால விடுப்பு

ஆண்டுக்கு 12 நாட்கள் சிறு விடுப்பு

மாதந்தோறும் ஏழாம் தேதி சம்பளப்பட்டுவாடா...

திறனுக்கேற்ற கூலிஅமுலாக்கம்

புதிய சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை

காலிப்பணியிடங்களில் நிரந்தரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி

10/10/2017 மாவட்டத்தலைநகர்களில்

கறுப்புச்சின்னம் அணிந்து

ஆர்ப்பாட்டம்

16/10/2017 முதல்

காலவரையற்ற வேலைநிறுத்தம்


ஒப்பந்த ஊழியர்களே…. அணி திரள்வீர்

No comments:

Post a Comment