Total Pageviews

Sunday, February 04, 2018

மதுரை தொலைத்தொடர்புமாவட்டத்தில்  சத்தியாகிரகம்  

30.01.18 அன்று  PGM அலுவலகம் 
31.01.18 அன்று தேனி (வருவாய் மாவட்டம் )
01.02.18 அன்று திண்டுக்கல் (வருவாய் மாவட்டம் )
02.02.18 அன்று  PGM அலுவலகம் 
03.02.18 அன்று தல்லாகுளம் தொலைத்தொடர்பு வளாகம்  
5 நாட்களும் சிறப்பாக நடைபெற்றது. 
திரளக் கலந்துகொண்ட 
அனைத்து சங்கத்தோழர் தோழியர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

சத்தியாகிரக இறுதியில் பேச்சுவார்த்தை 

இயக்குநர் மனிதவளம் ( Director HR ) 03.02.18 அன்று கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக துறை செயலர் ( DOT  Sec )  & தொலைத்தொடர்பு அமைச்சக ( MOC )  அதிகாரிகளுடன் பேசுவதற்கான நடவடிக்கை தலைமை நிர்வாக இயக்குனருடன் ( CMD ) கலந்தாலோசித்து எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்த வாரத்தில் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்படடும். 

கூட்டமைப்பு தலைவர்கள்  06.02.18ல் கூடிப்பேசுகின்றனர்.

No comments:

Post a Comment